மரண அறிவித்தல்


திரு இராமலிங்கம் தர்மலிங்கம்
Born 02/03/1938 - Death 05/02/2022 உடுப்பிட்டி (Birth Place) அவுஸ்திரேலியா (Lived Place)யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் தர்மலிங்கம் அவர்கள் 05-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,திவாகரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), தர்ஷினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மதனன்(மதி- அவுஸ்திரேலியா), மது(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
நாகேஷ்வரி(கனடா), மார்க்கண்டு(கனடா), கௌசலாதேவி(கனடா), சிவராஜா(ஜேர்மனி), அன்னராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம், கந்தசாமித்துரை மற்றும் சிவனேஷ்வரி(கனடா), குணவதி(ஜேர்மனி), அருளானந்தவடிவேல்(இலங்கை), காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கிருஷ்ணபிள்ளை, தம்பித்துரை, இலட்சுமி மற்றும் கந்தசாமி(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்தோஷ், சப்ராஷ், ஜவினாஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
துவாரகன்(ஜேர்மனி), பகீரதி(ஜேர்மனி), சங்கீதா(கனடா), சஞ்சீவன்(கனடா), முகுந்தன்(இலங்கை), கவாஸ்கர்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
வரேந்திரன்(கனடா), பவானி(கனடா), சிவேந்திரன்(கனடா), நிலானி(கனடா), கஜேந்திரன்(கனடா), வதனி(ஜேர்மனி), அபிராமி(இங்கிலாந்து), மோகன்(அவுஸ்திரேலியா), மகேந்திரன்(சுவிஸ்), ஜீவன்(சுவிஸ்), காலஞ்சென்ற அகிலன், யசோதா(பிரான்ஸ்), கேசவன்(இங்கிலாந்து), சுகந்தா(இலங்கை), மயூரா(இந்தியா), மயூரன்(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
10/02/2022 09:30:am - 10:30:am
White Lady Funerals Epping
25 Cooper St, Epping VIC 3076, Australia