மரண அறிவித்தல்


திருமதி தேவராசா புவனேஸ்வரியம்மா
Born 10/08/1945 - Death 25/01/2022 வட்டுக்கோட்டை (Birth Place) பிரான்ஸ் (Lived Place)யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கலைநகர் சித்தன்கேணியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தேவராசா புவனேஸ்வரியம்மா அவர்கள் 25-01-2022 அன்று செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அமிர்தம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அப்புப்பிள்ளை பிள்ளைக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தநிதி(இலங்கை), பத்மநிதி(பிரித்தானியா), கோமதி(பிரான்ஸ்), குணசேகரம்(கனடா), சிவசேகரன்(பிரான்ஸ்), பிறேமாவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுந்தரமூர்த்தி, செல்வநேசன், மவுணசிங்கம், ஏகாம்பரநாதன், தனுசா, சாருலதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சடாச்சரம், செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நவரத்தினம், நாகம்மா, கதிரவேலு, பவளம், இந்திரயுகவதியம்மா, திலகவதி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திலகவதியம்மா, நடராசா, ஆரியப்பூமாலை,செல்வரத்தினம், சிவப்பிரகாசம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கஜீனா, சுஜீகரன், சர்மிலா, சுகந்தி, லோஜிகா, யதீஸ், அமலன், கோமேதகன், சங்கவி, சரண்யா, தேனுஜன், சஞ்சயன், பிரவீன், அருட்செல்வன், அன்புச்செல்வன், காலஞ்சென்ற சிவச்செல்வன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தர்சா, ஷதுசன், நிதிலன், மகிழினி, நிலாஷா, அஷ்மிதா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
09/02/2022 11:25:am - 12:25:pm
Crématorium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France