மரண அறிவித்தல்
திரு நாகலிங்கம் நாகராஜா (கந்தையா)
Born 15/08/1951 - Death 03/02/2022 புங்குடுதீவு 7ம் வட்டாரம் (Birth Place) கனடா Toronto (Lived Place)யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto, cornwall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நாகராஜா அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி(மனோன்மணி விலா உரிமையாளர்- மன்னார்) அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற வரலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயதீபன், தினேஸ்குமார், சதிஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பகி, வினோதினி, நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ்வரி(ராணி- பிரான்ஸ்), காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி மற்றும் புனிதவதி(மாம்பழம்- கனடா), மங்களேஸ்வரி(சுவிஸ்), மனோகரன்(பிரான்ஸ்), இரதீஸ்வரி(கனடா), காலஞ்சென்ற மனோரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரவணமுத்து(பிரான்ஸ்), துரைராஜா, திருநாவுக்கரசு, சீவரட்ணம், தவரஞ்சிதமலர், வசந்தமலர், இராசமாணிக்கம், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சந்திரமூர்த்தி, ஜெகதீசமூர்த்தி மற்றும் நடேசமூர்த்தி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
யுவன், அரன், லக்ஸ்மி, சகானா, ஆரணி, கைலேஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
09/02/2022 08:00:am - 08:30:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
09/02/2022 08:30:am - 10:00:am
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
09/02/2022 11:00:am
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada