மலேசியா Kangsar ஐப் பிறப்பிடமாகவும், மலேசியா Kangsar, யாழ். சித்தன்கேணி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி ஆனந்தராஜா அவர்கள் 03-02-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, சிவஞ்ஞானவதியார் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
காலஞ்சென்ற தம்பாப்பிள்ளை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆனந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசங்கர்(லண்டன்), சுதர்ஷினி(லண்டன்), ரவிஷங்கர்(லண்டன்), உமாஷங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுந்தரம், கெளசல்யா, தர்ஷினி, சிவசுகல்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், யோகநாதன்(லண்டன்), பத்மநாதன்(லண்டன்), விமலராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடனசபை(இலங்கை), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, றஞ்சிதவதனா(லண்டன்), வள்ளிநாயகி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜீவ், தாரணி, ஷகீஷ், ஷிரான், றிஸ்ணி, ஷமி, நிலானி செளமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.