யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Neuenegg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா திருவருட்செல்வன் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடராசா, வரதேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாம் அவர்களின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற பரம்சோதி, இராஜேஸ்வரி, சிவசோதி, ஆனந்தசோதி, காலஞ்சென்ற அருட்சோதி, ஞானபண்டிதசோதி, ஈஸ்வரகெளரி, சிவகாமஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நல்லசேகரம், இந்திராதேவி, தெய்வேந்திரம், மனோராணி, காலஞ்சென்ற விஜயலட்சுமி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சிவலோகநாதன், மங்களநாயகி, ரஜனி, சுயேந்தி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தில்லைநாதன், சிவகுமார், கேதீஸ்வரன்(சேந்தன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.