யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோமஸ்கந்தன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,சாமினி(ஜேர்மனி), சியாமளா(இந்தியா), ஸ்ரீபவன்(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீதரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவராஜா, விநாயகசண்முகம், பிரதீபா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபினயா, அபிவரன், ராகவன், காவ்யா, சஞ்சய், சஞ்சித், அஷ்னா, விஷ்ணு, வைஷ்ணவி, ஜெனனி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.