யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சவுதி அரேபியா, இந்தியா சென்னை, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மார்க்கண்டு அவர்கள் 25-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா(ஆசிரியர்) முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Dr. சத்தியபாமா(சென்னை இந்தியா), Dr. சத்தியபூமா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. ரகுநாத்(சென்னை இந்தியா), மனோகரன்(MA, Mphil, MBA- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், நடராசா(அஞ்சல் அலுவலகர்), கண்மணி, மனோன்மணி(அரசினர் வைத்தியசாலை கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தம்பியும்,
காலஞ்சென்றவர்களான ராஜநாயகம்(வட்டாரக் கல்வி அதிகாரி), சற்குணம்(ஆசிரியை), சபாபதிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், சண்முகநாதன், கணபதிப்பிள்ளை(கிராம சேவையாளர்) மற்றும் சின்னம்மா, கமலாம்பாள் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
Dr. அபிராமி, Dr. ஸ்ரீமன், வைசாலி(LLB) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.