கனடா Scarborough வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோன் அன்ரனி ஜெறோமியஸ் அவர்கள் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அன்ரனி ஜெறோமியஸ்(ஜெறோம்) இராஜதுரை ஏஞ்சல் மதுமதி தம்பதிகளின் அன்பு மகனும்,
எமிலி அன்ரனி ஜெறோமியஸ் அவர்களின் அன்புத் தம்பியும்,
ராஜினி அஞ்சலஸ், மாலினி விக்னா, சுகந்தினி லெசாந்தன் ஆகியோரின் மருமகனும்,
குகன் இராஜதுரை அவர்களின் பெறாமகனும்,அன்றியா, அலன், ஆகாஸ், அமெரா, கியான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜதுரை ஆறுமுகம், தேவமலர் இராஜதுரை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
பேள் அலெக்ஸ், காலஞ்சென்ற மதிரட்ணம் மயில்வாகனம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.