மரண அறிவித்தல்

திருமதி அந்தோனிப்பிள்ளை லில்லி அக்னஸ் (ராணியம்மா)
Born 21/12/1927 - Death 06/01/2022 கரம்பொன் (Birth Place) பிரான்ஸ் Bobigny (Lived Place)யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை லில்லி அக்னஸ் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை வைத்தியாம்பிள்ளை பேர்டினன்ற ஸ்ரனிஸ்லாசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை வைத்தியாம்பிள்ளை(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
முருகேசன் ஜெனற் கலிஸ்ரா(ஜேர்மனி), அல்பிரட்(கனடா), தவராசா ரஞ்சினி(ஜேர்மனி), விஜயகுமார்(இங்கிலாந்து), றேமன் ரத்தினகுமார்(இங்கிலாந்து), ராஜ்குமார் பிரான்சிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றோஸ் மேரி அருளானந்தம், பிலோமினா பாக்கியநாதர், கபிரியேல்பிள்ளை பிரான்சிஸ் அலெக்சாண்டர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முருகேசன், அல்பிரட் சாரதா, தவராசா, விஜயகுமார் ஜெயமதி, றேமன் யூலியட், ராஜ்குமார் ரதிகா ஆகியோரின் மாமியும்,
அர்ச்சனா, ஆன்சன், அரோன்சன், சஞ்சிவ், அனித்ரா, மார்க், றிக், ஜோர்ஜினா, தான்யா, எல்சா, றயன், பியோனா, பபியோலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
17/01/2022 10:30:am - 12:15:pm
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
திருப்பலி
17/01/2022 01:00:pm - 02:30:pm
Église Saint Yves
17 Av. Lénine, 93120 La Courneuve, France
நல்லடக்கம்
17/01/2022 03:00:am
Cimetiere Intercommunal
92 Avenue Waldeck Rochet, 93120 La Courneuve, France