மரண அறிவித்தல்

திரு வடிவேலு இராமச்சந்திரன்
Born 11/07/1944 - Death 14/01/2022 மலேசியா (Birth Place) வெள்ளவத்தை (Lived Place)மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடியை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு இராமச்சந்திரன் அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தில்குமரன், பவானி, பாரதி(அவுஸ்திரேலியா), ரோகினி(அவுஸ்திரேலியா), ஷாழினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சன், ராஜ்குமார், செந்தூரன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சிவனேஸ்வரி மற்றும் பத்மாசினி, காலஞ்சென்ற சிவனேசன், ரதிதேவி, காலஞ்சென்றவர்களான Dr.கணேசன், உமாதேவி, அம்பிகாதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
நிதிஷன், சிவேஷன், வைஷேக், கார்திக், சங்கேஷ், புகழேஷ், ஆர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று 49B Moor Road, Wellawatte எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செயப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.