மரண அறிவித்தல்


திருமதி குணபூபதி தம்பையா (குணம்)
Born 01/01/1926 - Death 08/01/2022 நாரந்தனை (Birth Place) கொழும்பு (Lived Place)யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கு, சரவணை, நாரந்தனை, கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நாரந்தனையை வதிவிடமாகவுனம் கொண்ட குணபூபதி தம்பையா அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினார் சிவாகாமிப்பிள்ளை(நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை(சரவணை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தராணி, காலஞ்சென்ற செல்வராணி, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், அருந்தவராணி, கருணாநிதி, உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜசிறிதாசன், முகுந்தன், ஜெயராணி, றசிகலா ஆகியோரின் ஆசை மாமியும்,
காலஞ்சென்றவர்களான திலகரத்தினம், இரத்தினபூபதி, அன்னலட்சுமி, கந்தையா ஆகியோரின் இளைய சகோதரியும்,
காலஞ்சென்ற பாக்கியம், சாரதாதேவி ஆகியோரின் உறவுச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிதரம்பரப்பிள்ளை, சாந்தலிங்கம், ஐயாத்துரை, செல்லத்துரை, விஜயரட்ணம் மற்றும் கனகாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,
சத்தியகௌரி- ஜெயசீலன், வித்தியகௌரி- சிவசங்கர், சியாமளன்- சர்மிலி, காண்டீபன்- புஸ்பா, பிரதீபன்- தர்சினி, பார்த்தீபன்- கீர்தனா, இளவேனில், இலக்கியன், மதுரன், ஓவியன், அர்ஜுன், சஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கௌசிகன், துளசிகன், ஆர்த்திகன், அருணன், ஆரதி, ஆதிரன், சேயோன், நிலா, கனலி, லேயா, லெயானா, லிடியா, லுகாஸ், வைசாலி, விகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நாரந்தனை இல்லத்தில் நடைபெற்று பின்னர் வடக்கு நாரந்தனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.