மரண அறிவித்தல்

திரு செல்வராசா செல்வரஞ்சன்
Born 10/04/1963 - Death 30/12/2021 கரவெட்டி (Birth Place) லண்டன் (Lived Place)யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Holstebro வை வசிப்பிடமாகவும், தற்பொழுது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா செல்வரஞ்சன் அவர்கள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா சிவயோகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற தம்பிராசா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,ரேவதி(Anetta), பிரசாத்(David), ஆதித்யா(Rebecka) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வரயனி, காலஞ்சென்றவர்களான செல்வகுமார், செல்வமோகன், செல்வகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வ உதயம், கிருபாகரன், கமலநாதன், ஸ்ரீதர், சுரேஷ், யோகராணி, புஸ்பராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேசமூர்த்தி(பிரான்ஸ்), ரட்ணரூபன், கோசலா, சிவநந்தினி, மஞ்சுளா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
தாரணி, டிலக்தன், யான்சி(இலங்கை) ஆகியோரின் பெறாமக்களின் பெரிய மற்றும் சிறிய தந்தையும்,
ஜெகன், திவாகரன், உதய், சிந்துஜன், கீர்த்தனா, கிரிஜன், கிருசனா, கீர்த்திகா, கதுர்சன், யதுசனா, அக்சயன், அருள்நிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லிடேஷ், கேசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
10/01/2022 10:00:am
Asian Funeral Care
Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
No Education Details
No Workplace Details