குருநாகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 05-01-2022 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசநாயகம், அருந்தவம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜரட்ணம்(கோபால்) அவர்களின் அன்பு மனைவியும்,
கலைவாணி, காலஞ்சென்ற கலைச்செல்வன், விதுர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஞ்சினி, பத்மராஜா(கண்ணன்), காலஞ்சென்றவர்களான குமுதினி, தேவராசா, நந்தினி, அருந்தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மகேந்திரன், றுக்சினி(றுக்சி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சந்தோஷ், பிரித்தி ஆகியோரின் அன்பு அத்தையும்,
சத்தியகலா(சத்தியா), கிருஷ்ணகலா, துஷ்யந்தன், சயந்தன், நிரோஷினி ஆகியோரின் சிறிய தாயாரும்,
செந்தூரன், ரவி, தினேஸ்வரன், சுரேகா ஆகியோரின் அன்பு மாமியும்,
நிரூஜா, நிதிஷ் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.