மரண அறிவித்தல்


திரு கந்தையா நவரட்ணம் (பெரியதம்பி)
Born 01/04/1964 - Death 23/12/2021 கிளிநொச்சி கண்டாவளை (Birth Place) ஜேர்மனி Heilbronn (Lived Place)கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நவரட்ணம் அவர்கள் 23-12-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கந்தையா சிதம்பரம்(குஞ்சம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி(வதி) அவர்களின் பாசமிகு கணவரும்,பிரதீனா, அருண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதீபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காசினி அவர்களின் அன்புப் பேரனும்,தங்கமணி(இலங்கை), கமலமணி(இலங்கை), விக்கினேஸ்வரி(சிவா- இத்தாலி), சந்திரகுமார்(குமார்- சுவிஸ்), விஜயகுமார்(பாஸ்கரன் - அவுஸ்திரேலியா), சிவகுமார்(பிரபா - கனடா), ஈஸ்வரி(ஈசு - லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராஜா, வேலாயுதப்பிள்ளை, இராமலிங்கம், சுந்தரலட்சுமி, சுவேஸ்னி, பகீரதி, உதயகுமார், கமலாதேவி, கமலநாதன், கமலரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஜனி, சதீசன், குணதீசன், நிமலதீசன், பிரதீசன், முரளீசன், சுபிதா, நயனீசன், இலக்ஷன், இலக்ஷிகா, திவானிக்கா, காருணியா, தர்சிகா, மதுசூதனன், கவிதா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சாருஜன், சாரங்கி, விதுஸ், விதுஷிகா, விதுஜா, பர்னிதா, தரணியா, சிவரூபன், மதுமிதா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
28/12/2021 10:00:am - 02:00:pm
Staufenbergschule mit Werkrealschule Heilbronn- Sontheim
Staufenbergstraße, 74081 Heilbronn, Germany