மரண அறிவித்தல்
திரு செல்லத்துரை தனபாலசிங்கம் (தனா)
Born 17/04/1952 - Death 16/12/2021 தாவடி தெற்கு (Birth Place) சுவிஸ் Zürich (Lived Place)யாழ். தாவடி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 16-12-2021 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் மகனும்,
இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
மீனாட்சியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,
தார்மீகன், தனந்தன், மிதுசனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனலட்சுமி, பூபாலசிங்கம், பரராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராங்கி, சகானா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
22/12/2021 09:00:am - 12:00:pm
Krematorium Nordheim
Käferholzstrasse 153, 8046 Zürich, Switzerland
No Education Details
No Workplace Details