முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தில்வேல் கேதீஸ்வரன் அவர்கள் 26-11-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செந்தில்வேல், கோதாம்பிகை தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.