யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வப்பிரகாசம் அவர்கள் 01-12-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமசாமி செல்லத்துரை லஷ்மி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், சின்னத்துரை பஞ்சலிங்கம் கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதா அவர்களின் அன்புக் கணவரும்,
மனிஷா, ஆகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவப்பிரகாசம்(கனடா), காலஞ்சென்ற அருள்பிரகாசம்(ஜேர்மனி), ஜெயப்பிரகாசம்(லண்டன்), உதயப்பிரகாசம்(ஜேர்மனி), காலஞ்சென்ற மகேஸ்வரி தேவசகாயம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கவிதா ஸ்ரீகரன்(டென்மார்க்), பஞ்சலிங்கம் கண்ணன்(இலங்கை), பஞ்சலிங்கம் சுஜீகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரூபன் இராஜேந்திரம் அவர்களின் அன்பு மாமனாரும்,
சாந்தி, சறோஜினி, பத்மாவதி, ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமா, உஷா, ஹரி, உஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ஜன், சண்ணிகா, பிரசாந்தி, ஜனகன், துஷ்யந்தன், ரிஷி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.