யாழ். எழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா வைத்திலிங்கம் அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னலட்சுமி, தங்கராஜா, குணபாலசிங்கம், துரைசிங்கம், திருநாவுக்கரசு, ராசலட்சுமி, சிவராசா, பாஸ்கரன், ராசமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம், செல்வானந்தமலர், காலஞ்சென்ற புஸ்பராணி, மாலினி, மரியதிரேசா, றஞ்சிதமலர், சிவராசா, சுகுணா, வதனி, உமாகாந்தன் ஆகியோரின் மாமியாரும்,
செல்லத்துரை மற்றும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, அண்ணம்மா, பொண்ணம்மா, நாகம்மா, இளையாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிமால், அனுபா, பொபி, நிருபா, ஜீவா, கேசவன், பிரசாந், கோபி, சபி, ரொபி, மயூரிஸ், சந்தோஸ், சிந்துஜா, சனன், சயன், மெளனி, சயீரன், டனுஸ்கா, அக்சனா, நிருத்திகா, பிரணவன், லோயினி, மதுசா, கிருத்திகா, மைக்கல் ஆகியோரின் பேத்தியும்,
நியோலா, நயோமி, ஆருக்சியா, சிவானி, ரிசானா, சகானா, சத்யன், விதுசன், மாயா, காவியன், அர்ஜீன், கேசினி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.