யாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Créteil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவரூபன் நல்லையா அவர்கள் 20-11-2021 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், நல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
தெய்வேந்திரம், காலஞ்சென்ற செல்லம், கிருபாசக்தி, சரோஜினிதேவி(மணி), தெய்வநாயகி(அஞ்சலி), சகுந்தலதேவி ஆகியோரின் பெறாமகனும்,
சிதம்பரநாதன்(நாதன்) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.