யாழ். கரவெட்டி உச்சில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கருணாநிதி அவர்கள் 24-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, நாகமுத்து தம்பதிகளின் இரண்டாவது மகளும், காலஞ்சென்ற கந்தப்பு, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கரவெட்டியைச் சேர்ந்த கருணாநிதி கந்தப்பு(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பூமணிதேவி(மணி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
கர்ணன்(கனடா), கலைவாணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கையற்கரசி, தனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபீசன், கரீஸ், மனஸ்வினி, மிதுனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பத்மசிறி, காலஞ்சென்ற உதயசிறி ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.