யாழ். கொக்குவில் மேற்கு ஆடியபாதம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் அவர்கள் 23-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை(ஓய்வுபெற்ற நீதிமன்ற முதலியார், கொழும்பு துறைமுக அதிகாரசபை அத்தியட்சகர், மஞ்சவணபதி முருகன் ஆலய நிர்வாகசபை உப தலைவர்), பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கணேசலிங்கம்(ஓய்வுபெற்ற பொறியியலாளர் CECB) காந்தரூபி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்ஷனி அவர்களின் அன்புக் கணவரும்,
ராதவி, சாதனா, கவின்ராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவிராஜ்(கனடா), பிருதுவிராஜ்(லண்டன்), சண்முகராஜ்(கனடா), பகீரதராஜ்(இலங்கை), சுகுணராஜ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிரோஷனி(லண்டன்), லக்ஷனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.