மரண அறிவித்தல்

திரு அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம்
Born 30/03/1957 - Death 23/02/2020 யாழ். கரம்பொன் (Birth Place) பிரான்ஸ் Paris (Lived Place)யாழ். கரம்பொன் சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் புஸ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற யோகராஜா மற்றும் மகேந்திரராணி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அல்பி ஷியான், செல்லா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Ishu அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஷாமினி, அன்ரன் மற்றும் ஜெராட், ஜஸ்மின், சித்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Steev, கருணா, மணோ, தவக்குமார், சித்தராஞ்சன், சாந்தி, ஜெயந்தி, ரமேஸ், பிரசன்னா, றமணா, காலஞ்சென்ற சுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரங்கன் ராஜன், விசு, Lee, மதி, வினோ ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
03/02/2020 02:00:pm - 05:00:pm
SPORTES funéraire esplanade Auguste Perret
05 Espl. Auguste Perret, 94320 Thiais, France
பார்வைக்கு
04/03/2020 09:00:am - 10:00:am
SPORTES funéraire esplanade Auguste Perret
05 Espl. Auguste Perret, 94320 Thiais, France
திருப்பலி
04/03/2020 10:30:am
Paroisse St Pierre Charles Faisanderie
41 Rue des Tilleuls, 94290 Villeneuve-le-Roi, France
நல்லடக்கம்
04/03/2020 01:00:pm
Crematorium De La Fontaine Saint Martin
13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்
Nanthini 5 years ago![]()