யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரன் கிருஸ்ணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்று வெற்றிடமாய் போனது உங்கள் வாழ்விடம் இன்று கோபுரம் போல் எங்கள் உள்ளத்தில் உங்களின் வாழ்விடம் என்றும் அழியாத நினைவாக எங்களுடன் வாழ்வீர்கள் அப்பா....