யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனிநாயகம் நாராயணன் அவர்கள் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தனிநாயகம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பரணீதரன்(சுவிஸ்), காலஞ்சென்ற பவனீஸ்வரி(கீதா), பவநீலன்(ஜேர்மனி), பாவேந்தன், சங்கர், ரதீஸ்வரி, உதயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற லதா, பத்மநாதன்(ஜேர்மனி), ஜெயசித்ரா(ஜேர்மனி), வாமகேசி, வானதி(இலங்கை), அரிகரன், விந்துஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இரத்தினம், மனோன்மணி, கணபதிப்பிள்ளை மற்றும் மகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற திலகவதி, மங்கையக்கரசி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விசாலாட்சி(கனடா), காலஞ்சென்றவர்களான நடராசா, வையாபுரி மற்றும் திலகவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சீவரெத்தினம், சுவாமிநாதன், செல்வரெத்தினம் மற்றும் நவரத்தினம்(அவுஸ்திரேலியா), சறோஜினிதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவன், பவிதா, லக்ஷிகன், காலஞ்சென்ற மகிழினி, பவித்ரா, மிதுசன், அக்ஷயா, சஜன், லக்ஷிகா, காலஞ்சென்ற அஜன், லக்சன், அஸ்விந் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.