யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட கணேசமூர்த்தி புஸ்பகாந்தன் அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகராஜா, ஆச்சிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற நாகராசா, நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
கணேசமூர்த்தி மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்வராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
அபர்னா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிராம் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பத்பநேசன், மாலினி(சுவிஸ்), கஜலட்சுமி(பிரான்ஸ்), லஷ்சியா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரஞ்சன்(சுவிஸ்), ஜெயக்குமார்(பிரான்ஸ்), விக்கினேஷ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜர்னா(கனடா), சஜீர்னா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிகரன் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ரஜிக்கா, ரஜீன், டக்ஷன், டனுஜன், கோபிகன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
சஞ்சனா அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.