யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பாக்கியவதி அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சந்திரலேகா(கனடா), சந்திரவதனி(கனடா), சந்திரகலா(பிரான்ஸ்), சர்வேஸ்வரன்(பிரான்ஸ்), சரவணபவன்(பிரான்ஸ்), சற்குணநாதன்(கனடா), காலஞ்சென்ற சபேசன், சந்திரமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், சகுந்தலாதேவி, சத்தியவதி மற்றும் சத்தியதேவி(கனடா), சோமசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மகுலசிங்கம், சிவராஜலிங்கம், சிவசுந்தரம், இராஜதேவி, சர்மிளா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஜீவா- ரமேஸ், மிலானி- அனுராஜ், தனுசியா- கஜன், ரமிளா- முரளி, இலக்கியா- அஜந்தன், சுதன், வர்ஷினி, சுபங்கன்- பருந்தா, சங்கரன், ஷாருஜா, மதுஷா, நிரோஷா, விதுஷா, ஷரணியா, ஐஸ்வர்யா, கோகுலன், வருண், அருண், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹரினி, லக்ஷா, அகிலாஷ், அக்ஷயா, அஷ்வின், அஷ்விதா, அனுஷ்கா, அக்ஷரா, அக்ஷரன், ஆதிதேவ், இஷான், ஷாசனா, நிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.