யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி கயிலாயநாதன் அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விசுவலிங்கம்(பிரபலவர்த்தகர், பெத்தப்பா), கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,
கயிலாயநாதன்(செல்வம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பூஜா, சகானா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அற்புதராணி( பிரான்ஸ்), சிவபாலன்(கனடா), சுதாசா(பிரான்ஸ்), தேவிகா(கனடா), பொன்குமார்(கோயில்- பிரான்ஸ்), மோகனதாஸ்(அப்பன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, திலகவதி(கனடா), சிவகுமாரன்(பிரான்ஸ்), குமாரதாஸ்(கனடா), கவிதா(பிரான்ஸ்), மாலினி(பிரான்ஸ்) மற்றும் காலஞ்சென்ற உலகநாதன்(பிரபல வர்த்தகர் Star Hotel வெள்ளவத்தை), மனோன்மணி(மாமி, மச்சாள் - சுழிபுரம்), சராநாதன்(கல்பனா ஸ்ரோர் வெள்ளவத்தை), ஞானசொருபமணி(சந்திரா சுழிபுரம்), தேவலோகமணி(இந்திரா- அவுஸ்திரேலியா), பரஞ்சோதிநாதன்(ரவி- கனடா), சோதிமணி(வெள்ளவத்தை), சோதிநாதன்(Royal Fancy House வெள்ளவத்தை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீப், பிராசாந், பிரகாஷ், நிவேதிகா, மதுசிகா, ஜெகசோதி, நநீதசுதன், சசிதரன், காலஞ்சென்ற சர்மிளா மற்றும் விஸ்வலிங்கம், தவரூபன், றதினி, கிஜோர் ஆகியோரின் பெரியா மற்றும் சிறியத் தாயாரும்,
பூமினி, அம்ஷா, மாதுரி, மாதுனன், இலக்கியா, கணாதுனன், சஸ்ஹ்டுகா, கபரிதன், மகிவன், சூரியகுமார், பூங்கோதை, கிருஸ்ணாவேணி, ஜெயக்குமார், முரளிதரன், விஜிதா,ஜெயபரன், தேம்னுவரன், கெளரீஸ்வரி, டிசானி ஆகியோரின் மாமியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி(அடைக்கலம்), சுப்பிரமணியம்(சிவலிங்கம் SM மாமா, சகலன்), எதிர்வீரசிங்கம்(குஞ்சுமணி TA), இந்திரசேனன்(Marine) மற்றும் புவனராணி அனந்தி(கனடா), சோமாஸ்கந்தா(Accountant வெள்ளவத்தை) ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 4-11-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் 11:00 மணிவரை சைவமுறைப் படி நடைப்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.