முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வதிவிடமாகவும் கொண்ட ஆபேல் லூக்காஸ் அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அகஸ்டின் லூக்காஸ் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அதிரியாம்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அருள் ராஜேஸ்வரி, மேரி ரோசாரி(செல்வதி) ஆகியோரின் அருமைக் கணவரும்,
மேரிவிஜயா, மேரி விஜிதா, மேரி ரதனி, எட்வின் டொனால்ட்(தர்ஷன்), எட்வின் ஜெயசுதன்(குட்டி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகேந்திரம்(அப்பன்), திருமால், துஷ்யந்தன், சாஜினி, மொறின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சவீனம்மா, அருளம்மா, மார்கிறேட், திருஞானசீலன், பிரான்சிஸ், காலஞ்சென்ற அமலதாஸ், அமலா, ஜெனோவா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அருளானந்தம், ஆரோக்கியநாதர், அருளானந்தம், நிர்மலா, அஞ்சலீன், மரீனா, ஆசீர், ஆரோக்கியநாதர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நட்யா- ஜடிலன், டாஃபினி, நெவில், ஜஸ்ரின், ஜெய்டன், யோசுவா, யோனாஸ், ஜீலியன், லூக்காஸ், இஸ்பெல்லா, சகாயநிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.