மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைப் பிறப்பிடமாகவும், போட்ஸ்வானா Gaborone, இந்தோனேசியா Jakarta, தாய்லாந்து Bangkok , சுவிஸ் Geneva, அவுஸ்திரேலியா Sydney, இந்தியா Prashanthi Nilayam, சிங்கப்பூர், பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தர்மரட்ணம் அவர்கள் 11-10-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லூயிஸ் பண்டையா வானசோதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற குஞ்சித்தம்பி தர்மரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்ஷன், கலைவாணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசலிங்கம், செலினா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அவிநாஷ், மாதங்கி ஆகியோாின் அன்புப் பேத்தியும்,
யோகேஸ்வரி செல்வநாதன், பாலகிருஷ்ணமூர்த்தி, ஆனந்தராசா, ஜனேந்திரராஜா, காலஞ்சென்ற பரமேஸ்வரி பத்மநாதன், தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.