யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்கள் 12-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகரத்தினம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசமலர் தம்பதிகளின் மருமகனும்,
ரஜனா அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்கர், பிரதீஸ்கர், லதீஸ்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுஜாதா, ஸ்ரீமைதிலி, கௌதமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பார்வதி, லக்ஸ்மன், அர்ஜுன், விக்ரம், மாயன் ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, பரமேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மங்களேஸ்வரி, சர்வேஸ்வரி(கொக்குவில்), காலஞ்சென்ற திருச்செல்வம், சற்குணநாதன்(லண்டன்), காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானேந்திரன்(நீர்வேலி), குகனேந்திரன்(கனடா), சர்வேந்திரன்(நோர்வே), சிவேந்திரன்(ஜேர்மனி), இரத்தினேந்திரன்(கனடா மொன்றியல்), சேளினா(ஜேர்மனி), சுஜேந்திரன்(பிரான்ஸ்), நிமலேந்திரன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.