நாரந்தனையை பிறப்பிடமாகவும், புளியங்கூடல், லண்டன் மற்றும் பேர்கன் (நோர்வே) ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்கள் 08/10/2021 அன்று பேர்கனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதியரின் அருமை மகளும், காலம் சென்ற நாகலிங்கம் தில்லையம்பலத்தின் (Administrative officer, Health Department) அன்பு மனைவியும், காலம் சென்ற ஞானசக்தி, புஸ்பம் மற்றும் தனநாயகம், புவனேஸ்வரி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னார் Dr. கதிர்காமநாதன் (UK), ராதா (UK), Dr. சிவகணேசன், சிவானந்தி, சிவகுமாரி (சிவந்தா) (பேர்கன்) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
விக்னேஸ்வரன், மீரா, கவிதா, Prof. தயாளன், முருகசிம்மஆகியோரின் அன்பு மாமியும்,
Dr. குகஜீவன், கார்த்திகா, பாலதீபன், கோகுலன், Dr. தனுசன், சோபியா, Dr. மயூரன், Dr. சேயோன், Dr. மாளவி, சஞ்சீவ், சாரங்கன், சேந்தன், சாமளி, சாயகி, சீரோன், நாவலன், வருணவி, தேவகி ஆகியோரின் அன்பு பாட்டியும்,
சேயோன், லீலா, ஒளிவியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை (18/10/2021) அன்று பேர்கனில் உள்ள Mollendal Kapell இல் (Mollendalsveien 56B, 5009 Bergan) காலை 09.45 மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.