யாழ். கருகம்பனை கீரிமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி சண்முகவதனன் அவர்கள் 18-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிர்காமத்தம்பி, காலஞ்சென்ற திலகவதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற நவரத்தினம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தாதேவி(வசந்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இராகுலன், இராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகவசீகரி(யசோ- இலங்கை), சண்முகவதனி(ரூபா- இலங்கை), சண்முகவசீகரன்(இலங்கை), பங்கஜம்(சியா- இலங்கை), சண்முகானந்தன்(லண்டன்), சண்முகேஸ்வரி(மீரா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சர்வானந்தன், சிறீலகுமார், விஜித்தா, பாலகிருஷ்ணர், சாந்தி, சபேசன், யசோ- வாமன், சுகந்தி- நர்த்தனன், சாந்தி- லிங்கம், சுமதி- ராஜன், முகுந்தன்- அனோஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிம்மகி, நிரோஷனா, திவிகரா, ஹரிஸ்னா, திருவேங்கதன், தாட்சாயினி, ரமணன், சாமுகி, சாயீசன், சாம்பவி, ஆதவன், அகானா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டிலக்ஷனா, வித்தியா, தர்சிகா, கீர்த்திகா, மகா, பிரவீனா, அபிராமி, துர்க்கா ஆகியோரின் பெரியப்பாவும்,
நவீனன்(John), அபிராம், ஹரிராம் ஆகியோரின் சித்தப்பாவும்,
ப்ரதுக்க்ஷா, ஜிதேஸ், சிறிஹரி, றுபேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.