யாழ். ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு செல்வரத்தினம் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
அருள்நேசன்(பிரித்தானியா), கமலஹாசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சர்மிளா(பிரித்தானியா), அபேகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகாதேவன், ஜெயாளதேவன், தயாளதேவன், பாஸ்கரதேவன் மற்றும் மல்லிகாதேவன், தங்கரத்தினம், பவளரத்தினம், வசந்தரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கம்ஷா(பிரித்தானியா), கவிஸ்கர்(பிரித்தானியா), அஸ்வின்(சுவிஸ்), திரிஸ்(சுவிஸ்), கரிஸ்(சுவிஸ்) ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.