யாழ்.கரவெட்டியை
பிறப்பிடமாகவும் Farnborough, England ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.கந்தப்பு
விநாயகமூர்த்தி அவர்கள் கடந்த வியாழக்கிழமை 29,
ஜூலை
2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர்
காலம் சென்ற கம்பஹா கந்தப்பு , பார்வதி ஆகியோரின் அன்பு மகனும்,
காலம்
சென்ற இளயதம்பி, மீனாட்சி ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலம்
சென்ற கமலதேவி அவர்களின் அன்பு கணவரும்,
நளினி, பாலமுரளி, தாரணி மற்றும் முகுந்தன் ஆகியோரின் அன்புக்குரிய தந்தையும்,
சிவபாக்கியம்
(மறைந்த) , சுந்தரமூர்த்தி (லண்டன்) ஆகியோரின்
அன்புக்குரிய சகோதரரும்,
பாலவேந்தன், கீதா, ஜெயம் மற்றும் கௌசல்யா ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்,
மகாலிங்கம்
(மறைந்த) மற்றும் யோகேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனனும்,
அஷ்வினி, நீதன், நிருஜன், ப்ரிஷா, ஜெஷ்வினி, மதுரிகா, கௌதம், கவின் மற்றும் கிரிஷாம் ஆகியோரின் பாசம் மிகு
தாத்தாவும் ஆவர்.
அன்னாரின்
இறுதி கிரியைகள் பற்றிய தகவல்களை பின் அறியப்படுத்துகின்றோம்.
இந்த
தகவலை அயலவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்குமாறு இதன்மூலம் கேட்டுக்கொள்கிறோம்.