யாழ், கோண்டாவில் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் யாழ், இணுவில் பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சற்குணலீலாவதி இராசரத்தினம் அவர்கள் திங்கட்கிழமை 26ம் திகதி ஜூலை 2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் மறைந்த பொன்னுச்சாமி மற்றும் யோகம்மாவின் அன்பு மகளும்,
மறைந்த தம்பி ஐயா மற்றும் தங்கம்மாவின் அன்பு மருமகளும்,
மறைந்த திரு. இராசரத்தினத்தின் (சின்னராசா) அன்பு மனைவியும்,
தமிழ்செல்வி, அன்பரசி, தயானிதி, ராஜசேகரன் மற்றும் திருகுமரன் ஆகியோரின் அன்பு மிகு தாயும்,
விக்னேஸ்வரன், உதயன்னன், பத்மகுமார், கார்த்திகா மற்றும் தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகேஸ்வரன், சரோஜினிதேவி,சகுந்தலாதேவி,ஜெமிலாதேவி , மற்றும் மறைந்த லட்சுமிதேவி,சந்திரதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும்,
பரமேஸ்வரி, பாலகிருஷ்ணன்,மற்றும் மறைந்த புவனேஸ்வரன், புண்ணியநாதன்,மற்றும் தர்மகுலசிங்கம், சுந்தரராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மறைந்த கனகராஜா,மற்றும் நவமணி , இரத்ணபூபதி , தியாகராஜா, புஷ்பராணி, மறைந்த இந்திரபூபதி, மற்றும் குணபக்கியம், மகாலிங்கம், மங்கயர்கரசி, செல்வராஜா , பரமலிங்கம் (மறைந்த) மற்றும் செல்வரத்னம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிகா -மஹிந்தன், தார்மிகா, நவீன், விதுன், தீபிகா மற்றும் யாஸ்மினி ஆகியோரின் அன்பு பாட்டியும் (அம்மம்மா),
அபினன், அஞ்சனா, அஷ்வின், தருண் மற்றும் கவின் ஆகியோரின் அன்பு பாட்டியும் (அப்பம்மா),
ஹர்ஜினின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் மற்றும் சடங்குகள் தொடர்பான தகவல்களை விரைவில் அறியத்தருகின்றோம்.