லண்டன் Northampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜினிதா வசந்தன் அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகள், காலஞ்சென்ற வடிவேலு, பாலலச்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் தங்கம்மா தம்பதிகளின் பூட்டப் பிள்ளையும்,
சுப்பையா பத்மாவதி (வேலணை) தம்பதிகள், வடிவநாதன் சிறிதேவி (வேலணை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
வசந்தன் சிவநிதி (உசா) அவர்களின் அன்பு மகளும்,
வசிகா அவர்களின் மூத்த அன்புச் சகோதரியும்,
பரமசிவம் லஜிதா (லண்டன்), கலைச்செல்வன் கஜேந்தினி (வேலணை), தயாபரன் மேகலா (வேலணை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
சங்கரலிங்கம் சிவாஜினி (லண்டன்), முருகதாஸ் மாலினி (வேலணை), சேனாதிராசா சுபத்திரா (லண்டன்), காந்தரூபன் சுபதினி (வேலணை), விசாகன் (லண்டன்), வசிகரன் (பிரான்ஸ்), கனிஸ்கரன் (வேலணை) ஆகியோரின் அன்பு மருமகளும்,
சுலக்ஷன் (விஸ்னு), கதிர்ஷன், ஹர்ஷன், கிஷாந், அஸ்விந், துபிக்ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகிருஷ்ணன், சிவகஜன், சனுஜன், முவிசன், மவிசன், மவிசா, சவிசன், கெளசி, மதுலிகா, உகாசினி, சுஜந்தன், சுஜந்தா, வவிசன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.