மரண அறிவித்தல்


திருமதி சகிர்தா பிரதீஸ் (தங்கா)
Born 19/02/1995 - Death 26/04/2021 புதுக்குடியிருப்பு (Birth Place) லண்டன் Woolwich (Lived Place)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சகிர்தா பிரதீஸ் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், லண்டனைச் சேர்ந்த கிருபாமூர்த்தி(கிருபா) அருந்தவநாயகி(அம்மாச்சி) தம்பதிகளின் ஏக புத்திரியும்,
திருகோணமலையைச் சேர்ந்த இரத்தினசாமி புஸ்பமாலா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரதீஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகிலரூபன்(Moki), பிரமிதா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, வியாழம்மா மற்றும் ராஜேஸ்வரி(வரணி), காலஞ்சென்ற பொன்னுத்துரை(அண்ணாவி), செல்வநாயகி, சிலாவத்தை ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரசாலினி, கிருசாலினி ஆகியோரின் அன்பு அண்ணியும்,
பொன்னம்பலம், வசந்தநாயகி(புதுக்குடியிருப்பு), சிவகுமார், இராசநாயகி(லண்டன்), ரவிச்சந்திரன், சுகந்தி, தியாகராசா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
மனோகரராசா(பாலசிங்கம்- லண்டன்), செந்தில்வடிவு(புதுக்குடியிருப்பு), மகேந்திரன்(ஜேர்மனி), விஜயலதா, பாலபாஸ்கரன்(பாஸ்கரன்- களஞ்சியம் சிலாவத்தை), நாகறஞ்சி, பாலேந்திரன்(பாலா- லண்டன்), ஜீவராணி, ரவிச்சந்திரன்(சிவா- பிரான்ஸ்), லட்சுமி, குலேந்திரன்(கண்ணன்- லண்டன்), பிரேமிளா, காலஞ்சென்றவர்களான சிறிதரன்(கொட்வின்), புகனேந்திரன், சோமேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,
சிவகுமார், சதீஸ்குமார், செல்வக்குமார், சுதர்சினி, லட்சிகா, யதுர்சிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
சர்மிளா, ஊர்மிளா, மேகலா, கார்த்திகா, பவித்திரன், கீர்த்தணன், மதுசன், விருட்சாயினி, சுஸ்விந், பிரவிந், பிரசாளினி, பிரகவி, மதுக்சா, லதுக்சன், கவிக்சா, காலஞ்சென்ற கபில்நாத், சோபிகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details