மரண அறிவித்தல்


திரு செல்லத்துரை அன்ரன் மரினோ
Born 05/08/1975 - Death 25/04/2021 கொய்யாத்தோட்டம் (Birth Place) பிரான்ஸ் noisiel (Lived Place)யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்ரன் மரினோ அவர்கள் 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(சின்னமணி) அசுந்தாராணி(அனி) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிதம்பரபிள்ளை தனலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நித்தியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அகிலா, ஆதித்தன், துவாரகன், துவாரகா, துரோணர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யூலியற் மாலினி(மாலா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
இயூலின்லாஸ்(குலம்), நிதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுசன், கிரியோன், ஜெசிக்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற பூமணி அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பொன்கிளி, லீலா, காலஞ்சென்ற சின்னக்கிளி, கசில்டா ஜெயமணி ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற டான்பொஸ்கோ, இராஜேஸ்வரன்(ராசான்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
விமல், வனிதா, லலி, காலஞ்சென்ற அகிலா, திலகா, செல்வதி, தம்பினா, பாபு, சித்ரா, மேனகா, ஜெபிந்தார், மல்லிகா, றாஜி, றஞ்சினி, யூட், சலுஜா, சைலையா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
டீன், ஜெரின், காலஞ்சென்ற வாணி, டினேஸ், பிறீடா, சர்மிளின், கெமன் ஆகியோரின் பாசமிகு மச்சானும்,
காலஞ்சென்ற லில்லிமலர், நேசமலர், காலஞ்சென்றவர்களான அன்ரன், ஜீவமலர், ரவி ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
03/05/2021 04:00:pm - 05:00:pm
pompes funèbres Marbrerie Speranzini Feuillatre
43 Avenue de Claye, 77500 Chelles, France
பார்வைக்கு
05/05/2021 11:30:am - 12:00:pm
pompes funèbres Marbrerie Speranzini Feuillatre
43 Avenue de Claye, 77500 Chelles, France
திருப்பலி
05/05/2021 01:30:pm
Église Saint-Barthélemy de Torcy
6 Place de l'Église, 77200 Torcy, France
No Education Details
No Workplace Details