யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் விஜயகுமார் அவர்கள் 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
யோகராஜா கமலரஞ்சிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்சினி, தனுசன், கௌதம் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகோபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
விஜயலட்சுமி(இலங்கை), ஜெயலட்சுமி, ஜெயக்குமார், ரவிக்குமார், பாலகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அனிக்கா, ஜனினா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.