யாழ். அல்வாய் தெற்கு ஓடையைப் பிறப்பிடமாகவும், வதிரி புலவராவோடை, பிரான்ஸ் Champigny-sur-Marne, Huningue ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை திருநாவுக்கரசு அவர்கள் 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அமிர்தினி(ஜேர்மனி), அஜந்தன்(ஜேர்மனி), தக்சாயினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோகுலன்(ஜேர்மனி), விஜிதா(ஜேர்மனி), திவாகர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுந்தரலிங்கம்(இலங்கை), யோகராணி(இலங்கை), சரோஜினிதேவி(லண்டன்), நவரத்தினசாமி(பிரான்ஸ்), ஈஸ்வரன்(பிரான்ஸ்), உருத்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதிரி புலவராவோடையைச் சேர்ந்த சதாசிவம், சிவபாதம், சிவராசா, சிவஞானம், சிவலோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதுஷன், சதுஷன், வேனுஜன், ஜெனிஷா, ரக்க்ஷனா, மிஷான், அதியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.