மரண அறிவித்தல்


திரு வயிரமுத்து செல்லையா
Born 20/04/1931 - Death 22/03/2021 யாழ். புன்னாலைக்கட்டுவன் (Birth Place) கனடா Toronto (Lived Place)யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வயிரமுத்து செல்லையா அவர்கள் 22-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தபேந்திரன்(ரவி), மகேந்திரன், ஜெபனேந்திரன்(இந்திரன்), விஸ்ணுகாந்தன், ஜெயந்தி, பாஸ்கரன், காந்தரூபன், பிறேமளா, சத்தியசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோகரி, தவமலர், யொய்சி, விஜயலக்ஸ்மி, ஆனந்தவடிவேல், சசிகலா, பிரசாந்தி, சிவசேகரன், ஜெனித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கீர்த்தன், அமிலன், சிந்துஜி, மதுரா, பானுசா, டல்சினி- றொசான், நிரூஜன், நிஜானி, அஜித்தா, சுகிரா, ஜீவிகா, கீர்த்திகா, சானா, அனிஸ், சுவேதன், சாதனா, அபினா, ஜெசினா, சாந்தகுமார் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சூரிய வீரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2021 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைவருக்கும் அனுமதி தர இயலாத நிலையை எண்ணி வருந்துகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No Education Details
No Workplace Details