யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kenton Lane ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாதேவன் ஸ்ரீதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு ஒன்றே கொடுத்து
சிரித்த முகமாய்
ஒரு உருவத்தில் பல உறவாய்
உதவும் மனப்பாங்குடன்
உதவிக்கரம் நீட்டும்
பண்பு உம்முள்ளே இருக்க
உலகம் போற்ற
உத்தமனாய் வாழ்ந்த
காலங்கள் போதும்
என நினைத்தீரோ?
மறைந்து வருடங்கள்
பல சென்றாலும்
உமை மறவாது இருக்க
ஆயிரம் நினைவுகள்
எம்முள்ளே புதையலாய்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்