மரண அறிவித்தல்


திரு பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன்
Born 27/11/1948 - Death 11/03/2021 வல்வெட்டித்துறை (Birth Place) லண்டன் (Lived Place)யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன் அவர்கள்11-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமாமுகப்பெருமாள் தெய்வநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வனிதாதேவி(குயில்) அவர்களின் அன்புக் கணவரும்,
Jane, குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோஷி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான Dr.பாலகிருஷ்ணன், மீனலோஜினி மற்றும் ஞானலோஜினி, மதனலோஜினி, பத்மலோஜினி, இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிர்மலாதேவி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பரஞ்சோதி மற்றும் குழந்தைவேல்ப்பிள்ளை, குணசபாபதிப்பிள்ளை, சியாமளா, வசந்தாதேவி, இரத்தினவேல், ஜெயமணிதேவி, தவராசா, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலஞ்சென்ற சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராம்குமார், ரஞ்சினி, காலஞ்சென்ற குகதாஸ், சரோஜா, பவானி , நிர்மலா, வைத்தியகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ரூபன் அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
19/03/2021 10:00:am - 12:00:pm
Asian Funeral Care- Croydon Ltd
66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
தகனம்
19/03/2021 01:00:pm - 02:00:pm
South London Crematorium
Rowan Rd, Streatham, London SW16 5JG, United Kingdom
No Education Details
No Workplace Details