மரண அறிவித்தல்

திருமதி அன்னம்மா இரத்தினம்
Born 30/05/1929 - Death 03/02/2020 யாழ். உடுவில் (Birth Place) London United Kingdom (Lived Place) யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னம்மா இரத்தினம் அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் வன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரி(விக்கி), விக்னேஸ்வரன், தேவகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நடேசப்பிள்ளை மற்றும் ஜெகதேவி, ஜெயநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, தம்பிராசா, செல்லையா, அழகரட்ணம், புவனேந்திரன்(சாமி) மற்றும் விஜயசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, பராசக்தி, நாகேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் மகேஸ்வரி, சரோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டுர்ஜி - றொபின்சன், ரவீந்திர் - கவினாளி, பிரவீனா, மதுசூதனன் - தர்ஷி, உமா - வினோத், ஜனனி - சைஷ்லேஷ், வித்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஷலோம், செஷான், சொஷானா, ஆருஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். , United Kingdom
இறுதி ஆராதனை
26/02/2020 12:00:pm
Wallington Christian Centre
36 Plough Ln, Wallington SM6 8LN, United Kingdom
மதிய போசனம்
26/02/2020 02:30:pm - 12:00:am
Wallington Christian Centre
36 Plough Ln, Wallington SM6 8LN, United Kingdom
No Education Details
No Workplace Details