மரண அறிவித்தல்


திருமதி சிவராணி கனகசபை
Born 22/10/1935 - Death 07/03/2021 மலேசியா (Birth Place) லண்டன் (Lived Place)மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை மாவிட்டபுரம் மாங்கொல்லையை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராணி கனகசபை அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு சிவசம்பூ, அன்னேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
கட்டுடை மானிப்பாய் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசேகரம்பிள்ளை சின்னமா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாமூலை முள்ளியவளை முல்லைத்தீவு சேர்ந்த ஜெயராசா வசந்தரூபா தம்பதிகளின் சம்பந்தியும்,
கனகசபை சோமசேகரம்பிள்ளை(கட்டுடை மானிப்பாய்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவசொரூபன், ஞானசொரூபன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டாக்டர் ராதா சிவசொரூபன், சுமதி ஞானசொரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாஸ்கரன்(இலங்கை), சிவயோகம்(கனடா) மற்றும் சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான டாக்டர் சோதிநாதன், சுமித்திரா(சிவபாஸ்கரன்), ராஜேஸ்வரி(சிவராஜா) மற்றும் பத்மராணி(சிவயோகம்) ஆகியோரின் மைத்துனியும்,
விஜயவர்மன்- சாந்தினி, டாக்டர் ஸ்ரீகிரிஷாந்தன்- டாக்டர் நிர்மலா, கோகுல்ராஜ்– விதுஷனி, டேவிட்- தருஷனி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
வத்சலா- கோணேஸ்வரபவன், மஞ்சுளா- ராஜகுலதேவன், குமரன்- ராதா, கண்ணன்- டாக்டர் சீதா, துமிலன்- சுரணீ , சிவநிரூபன்- துஷியந்தி, சிவாஜினி- முருகதாசன்,டாக்டர் பத்மநிரூபன்- டாக்டர் தர்ஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சேந்தன், ரொஹான், குலோயி, டாக்டர் வைதீகன், ஷமித்திரா- நிஷாந்த், சஞ்சீவ், சதீஷ், ஷர்மினி, அக்சரா, கவின், ரஷ்மி, சந்தோஷ், வைஷிகா, ஆகர்ஷன், நிகிதன், அரிஷ், ஆதித், கவின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கேனிஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறைந்த உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துக் கொள்ள முடியும் என்பதை மனவருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.
தகனம்
11/03/2021 01:00:pm - 02:00:pm
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
No Education Details
No Workplace Details
Our deepest sympathies to the family.
Mahen&Meira Chitsabesan 4 years ago![]()
Our deepest sympathy!
Subramanian & Kumuthini Chitsabesan 4 years ago![]()