யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா சந்திரன் அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வரதராசா மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மகனும்,
அலைமொழி(அல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீனா, ஜெவீன், சஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்திரகலா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கலைமொழி அவர்களின் அன்புச் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.