மரண அறிவித்தல்


திரு சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே (Vijay)
Born 26/02/1971 - Death 17/01/2021 மானிப்பாய் (Birth Place) லண்டன், Norfolk (Lived Place)யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன், Norfolk ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் சஞ்ஜீவ்விஜே அவர்கள் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம்(Retired Post Master) தனபாக்கியம்(Retired Telecommunication- ASR) தம்பதிகளின் ஏக புத்திரரும்,
காலஞ்சென்ற தவராஜசிங்கம்(Retired ES, CEB Batticaloa), சற்குணபூபதி(Retired ASR/CRO Telecom Batticaloa) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாரிணி(Former staff of Commercial Bank Colombo, உரிமையாளர் Londis Norfolk) அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிஷோபன், ஷாஸ்வதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுமதி(Lakshmis Jewellers Eastham) அவர்களின் அன்புத் தம்பியும்,
கோபிகிருஷ்ணா, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,
கதிர்ச்செல்வன், திருவருட்செல்வி ஆகியோரின் சகலனும்,
திருநீலகண்டன்(Lakshmis Jewellers Eastham), காயத்திரி(Former staff of HNB Eravur), நிரோஷன்(TESCO) மற்றும் உஷா, ரூபா, உதீஷ்ரா, சுரேந்திரஜித், நெய்ரா, பவானி, ஜெயகாந்தன், துஷ்யந்தன், சுபாஷினி, ஷாந்தினி, கைலேஷ்குமார், கைலேஷ்காந்த், நிமலன், ஸ்ரீப்ரம்மன், சுஜீவா, வினோதினி, கோகுலரமணன், சர்மிளா, காலஞ்சென்ற ரபீந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜலட்சுமி- பாலசுப்ரமணியம், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரா- கனகராணி, தில்லைநாதன்-புஷ்பராணி, தயானந்தன், நித்தியானந்தன் மற்றும் சுசிலா, சந்திரலதா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான விக்னராஜா- யோகராணி, காங்கேசன், தியாகராஜா, கணேசலிங்கம், சுந்தரலிங்கம், யோகேஸ்வரி- பாலசுப்ரமணியம் மற்றும் அற்புதராணி, நிர்மலாதேவி, ராஜநாயகம்-சுதந்திராதேவி, குணதர்ஷினி, கலாவதி, பத்மாவதி-மகேந்திரன் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பிரபா, ஷாமினி, கீதா, தீபா, நிரஞ்சன், பாமினி, கிருபா, குமுதினி, நிரோஷன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை
04/02/2021 10:15:am - 12:15:pm
Angel Funeral Directors ltd
267 Allenby Rd, Southall UB1 2HB, United Kingdom
தகனம்
04/02/2021 01:15:pm
South West Middlesex Crematorium Gardens
Hounslow Rd, Feltham TW13 5JH, UK
No Education Details
No Workplace Details