யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி முருகநாதன் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தவமணிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம், பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகநாதன்(பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதா்சன், சிவபிரதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமநாதன், காலஞ்சென்றவர்களான விஜயதேவி, கதிரவேல்நாதன், கோசலாதேவி மற்றும் சுவாமிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ரத்திணாவதி, நல்லநாதன், நிர்மலாதேவி, சபாநாதன், தா்மநாதன், ஜெயநாதன், ஜெகநாதன், நவநீதநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சங்கர், தர்சிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
றியா, அருண் கிறிஷ்ணா, சீசான், அவிநேஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.