மரண அறிவித்தல்


திரு செல்வநாயகம் பாலசிங்கம்
Born 26/08/1958 - Death 16/12/2020 களுவாஞ்சிக்குடி (Birth Place) லண்டன் (Lived Place)மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பாலசிங்கம் அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற காளிராஜா, சோதிலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
வைத்திய கலாநிநி வாகீசன், தர்சன், தர்சிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் பாலகுமார், பாலசரஸ்வதி, பாலமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறிராதா, டிலானி, குலேந்திரன், லதாமதி, காலஞ்சென்ற சுபாஜினி, பிரபாஜினி, நளாயினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகராசா, சிவாகரன் ஆகியோரின் அன்பு சகலனும்,
நிரோஜினி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,
கோபிலேஸ், சாந்தன், திவாகரன், வர்சன், நிர்த்திகா, சஜித்திரன், அம்சித்திரன், சாணந் ஆகியோரின் பெரிய தந்தையும்,
கெவின், கரின், கரோளின், பவித்திரா, கிரிசாந், தனுசன், விதுர்சன், துஜி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
22/12/2020 01:00:pm - 05:00:pm
Asian Funeral Care Kenton Park Parade
35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN
பார்வைக்கு
23/12/2020 04:00:pm - 08:00:pm
Asian Funeral Care Kenton Park Parade
35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN