மரண அறிவித்தல்


திரு நாகலிங்கம் செல்லத்துரை (மார்க்கண்டு)
Born 01/08/1930 - Death 08/12/2020 குப்பிழான் (Birth Place) லண்டன் (Lived Place)யாழ். குப்பிழானைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்லத்துரை அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமனும்,
பரமேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
திலகேஸ்வரி(திலகா- லண்டன்), சத்தியேஸ்வரி(சத்தியா- சுவிஸ்), திருக்கேதீஸ்வரமூர்த்தி(கண்ணன்- சுவிஸ்), திருஞானேஸ்வரமூர்த்தி(ஞானன்- சுவிஸ்), ஜெகதீஸ்வரன்(ரஞ்சன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகநாதன்(லண்டன்), தயானந்தன்(சுவிஸ்), கயல்விழி(சுவிஸ்), வதனகாந்தி(சுவிஸ்), குணாளினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயனி, கணதீபன், ஜான்ஸி, மதுசா, மதுசன், துவாரகா, சாருகா, பவித்திரன், திவ்யன், துஸ்யா ஆகியோரின் பாசமிகு
பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, வைத்திலிங்கம், விசுவலிங்கம், வீரவாகு, இளையதம்பி, நடேசு மற்றும் தங்கரத்தினம்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செளந்தரம், பர்வதம், அருளம்மா, பூதப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்) மற்றும் இரத்தினம்மா(லண்டன்), காலஞ்சென்றவர்களான கனகசபை, கமலாதேவி, இந்திராணி மற்றும் நகுலேஸ்வரி, அருணகிரிநாதன், கிருஸ்னவேணி, பரமகுருநாதன், சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு
19/12/2020 02:00:pm - 04:00:pm
Angel Funeral Directors
267 Allenby Rd, Southall UB1 2HD, UK
கிரியை
23/12/2020 01:00:pm - 03:00:pm
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
No Education Details
No Workplace Details